ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : ராஜசேகரன், ஆசிரியர்

வணக்கம் தோழர்.... படிச்சுட்டேன்.. உங்க டுஜக் டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா - இந்த ரெண்டு புஷ்தகத்த படிச்சுட்டேன்..


கீத்தி,புலல்,ஷர்வீன், டார்வின், அபி, அனிருத்,அஜீஸ், யோகா,கலெக்டர் பவுனியா, திவ்யேஷ், பூவினி, சகானா, சிவாணி, யாஷனா, வெனிதாஸ்ரீ தஙக்ச்சி வித்யா, ஜீவனேஷ், சுபிக்ஷா, யோகஸ்ரீ , நந்துசேனா, அம்ரிதா மோடி, ரக்சித், மயூரி, மஞ்சுளா, கவிஸ், ஊமைகுசும்பன் பூங்கதிர், வித்யா, பாரதிராஜா, ரஜினி - இத்துணை காதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி...

வகுப்பறையிலும் வீட்டிலும், குட்டி குட்டி குழந்தைகளுடன் வாழும் உள்ளம்... எல்லாருடைய வீட்டிலும், வகுப்பறையிலும், நடக்கும் எதார்த்த உரைகளை சற்றே இல்லை இல்லை .. ஆழமாக சிந்திக்க தூண்டும் வகையில் எழுதி இருக்கீங்க.. அரிய பொக்கிஷம் ..‌‌.!

டுஜக்.. டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா... நூல்களில் குழந்தைகளின் மழலைகளின் சொற்களை கொண்டாடியுள்ளீர்கள்....

சிறப்பு சார்... 👍👍👍

-
இராஜசேகரன், ஆசிரியர், தி.கூடலூர்

Comments