டுஜக் டுஜக் நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்..

நாம் எல்லோரும் குழந்தைகளோடு உரையாடி இருப்போம். நாம் வழக்கமாகப் பார்க்கும் பொருள்களையும் உயிரினங்களையும் அவர்கள் வேறொன்றாகப் பார்ப்பார்கள். கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளின் உலகம் என்ன என்பதை அவர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளும் போது நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படித்தான் இருந்திருப்போமா எனச் சிந்திக்க வைப்பார்கள். இந்நூலும் அப்படித்தான், இரண்டு குழந்தைகளும் ஒரு அப்பாவும் உரையாடுவதை அப்படியே மழலை மொழியில் தந்து படிக்கும் நம்மை மழலையாக்கிச் சிந்திக்க வைக்கிறது..

-
கனவு ஆசிரியர் 
டிசம்பர் 2024 இதழ்
(பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளிவரும் மாத இதழ்)
 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்