ஒண்ட வந்தவர்கள் ஓடட்டும்...
ஒண்ட வந்தது ஊர விரட்டிடும்
புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட
கழுதையெல்லாம் உள்ள நுழையுது
கம்பு எடுக்க வேணும்...
கருப்பசாமியும் சுடலைமாடனும்
நம்ம சாமி தாங்க- அட
பத்ரகாளியும் பட்டாளம்மனும்
நம்ம சாமி தாங்க...
செல்லாயம்மனும் கூத்தனாட்சியும்
நம்ம சாமி தாங்க...- அந்த
மாரியம்மனும் மந்தையம்மனும்
நம்ம சாமி தாங்க.....
கொழவ போடுறோம் கும்மியடிக்கிறோம்
நம்ம சாமிக்கு- அட
கெடா வெட்டுரோம் கோழியறுக்கிறோம்
நம்ம சாமிக்கு......
பொங்க வைக்கிறோம் வத்தி பொறுத்துறோம்
நம்ம சாமிக்கு- அட
பட்ட சாராயம் பீடி சுருட்டும்
படைச்சு வைக்கிறோம் நம்ம சாமிக்கு.....
அருவா கத்தி கம்பு இருந்தா
நம்ம சாமி தான் - அவாளின்
அபிசேகம் உள்ள நுழைஞ்சா
நாம் காலிதான்...
தொந்தி பெருத்தவன்
நூலு போட்டவன் உள்ள நுழையுறான்
நம்ம சாமிய நீஷ பாஷையில்
ஏதோ வையுறான்...
இடத்தப் புடிச்சவன் மடத்தப் புடிக்கிறான்
புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட
கழுதையெல்லாம் உள்ள நுழையுது
கம்பு எடுக்க வேணும்..!
புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட
கழுதையெல்லாம் உள்ள நுழையுது
கம்பு எடுக்க வேணும்...
கருப்பசாமியும் சுடலைமாடனும்
நம்ம சாமி தாங்க- அட
பத்ரகாளியும் பட்டாளம்மனும்
நம்ம சாமி தாங்க...
செல்லாயம்மனும் கூத்தனாட்சியும்
நம்ம சாமி தாங்க...- அந்த
மாரியம்மனும் மந்தையம்மனும்
நம்ம சாமி தாங்க.....
கொழவ போடுறோம் கும்மியடிக்கிறோம்
நம்ம சாமிக்கு- அட
கெடா வெட்டுரோம் கோழியறுக்கிறோம்
நம்ம சாமிக்கு......
பொங்க வைக்கிறோம் வத்தி பொறுத்துறோம்
நம்ம சாமிக்கு- அட
பட்ட சாராயம் பீடி சுருட்டும்
படைச்சு வைக்கிறோம் நம்ம சாமிக்கு.....
அருவா கத்தி கம்பு இருந்தா
நம்ம சாமி தான் - அவாளின்
அபிசேகம் உள்ள நுழைஞ்சா
நாம் காலிதான்...
தொந்தி பெருத்தவன்
நூலு போட்டவன் உள்ள நுழையுறான்
நம்ம சாமிய நீஷ பாஷையில்
ஏதோ வையுறான்...
இடத்தப் புடிச்சவன் மடத்தப் புடிக்கிறான்
புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட
கழுதையெல்லாம் உள்ள நுழையுது
கம்பு எடுக்க வேணும்..!
தமியன்
வீதி இதழ்-ஜூன், 2008
Comments
Post a Comment