குழந்தைமை போற்றுதும் நூல் குறித்து ஆசிரியர் சுமதி, நெல்லை

ஆசிரியர் தன் வீட்டு குழந்தைகளான டார்வின் மற்றும் புகழ்மதியின் இயல்பான உரையாடல்களை சுவாரசியமான 20 சிறு கட்டுரைகளாக்கி வெளியிட்டுள்ளார்.

கருவுற்ற பெண்கள் சுந்தரகாண்டம் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும் என்பது போல தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ,நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன. குழந்தைமை போற்றுதும் போன்ற புத்தகங்களை வாசிக்கலாம்... இது மனதை மகிழ்வித்து தயார்படுத்தும்...




குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்ட நாட்களில் இவருடைய புத்தகங்களை பார்த்தாலே குற்றவுணர்வு ஏற்படுத்தும்..

மழலைச் சொல் கேட்டோம்.

ஐ.சுமதி, ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டிகுளம்.

Comments

Popular posts from this blog

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்