ஓங்கூட்டு டூணா - மாற்றங்களைத் தருகிற முயற்சி : கனவு ஆசிரியர் இதழின் பின்னூட்டம்
ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுடனான உரையாடலையும் மாணவர்கள் ஆசிரியரிடம் சொன்ன கதைகளையும் மிக நேர்த்தியாகக் கொண்டுள்ள நூல். சின்னச் சின்ன உரையாடல்களில் பாடமே நடத்தி முடிக்கிற அசாத்தியமான யுக்திகள் மிகப் புதுமையாக உள்ளன. மாணவர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் விதம் உற்சாகத்தைத் தருகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வகுப்பறைக் குறிப்புகள் மாற்றங்களைத் தருகிற முயற்சி எனலாம். கட்டாயம் வாங்கிப் படியுங்கள்.
-
கனவு ஆசிரியர்
பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்காக நடத்தும் மாத இதழ்
பிப்.2025
.jpg)
அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி
DeleteGood deed please continue your efforts
Delete