திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து கனவு ஆசிரியர் மாத இதழில்..

குழந்தைகள் உலகை மிக நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும் இருக்கிறது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் உங்களது குழந்தைமை கால நினைவுகளைக் கொண்டுவந்து முன்னிறுத்தும். பள்ளி வகுப்பில் நிகழ்ந்த நினைவுத் தொகுப்புகளின் அனுபவப் பகிர்வே இந்நூல்.


-

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளிவரும்

கனவு ஆசிரியர் மாத இதழ்

ஆகஸ்ட், 2025

Comments

  1. அருமை..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறந்த நூல்.

    ReplyDelete
  3. சிறப்பு சுந்தர். மனிதனின் பருவங்களில் குழந்தை பருவமே மிகவும் சிறப்பு . குழந்தைகளின் இயல்புகளில் ஒளிந்து இருக்கும் குறும்பு தனத்தை எதார்த்தமாக எடுத்துரைத்த து மிகவும் சிறப்பு வாய்ந்தது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் 💐💐💐💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23