நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

இந்தச் சமூகம் அறியாத பருவத்தில் குழந்தைகள் மனதில் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் வலிந்து புகுத்தி விடுகிறது. இதனால் மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் வாயிலாக அவர்களிடம் அது படிந்து விடுகிறது. அதைத் தவிர்த்து சுயம், சுயமரியாதை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நூல் வலியுறுத்திக் கூறுகிறது. 



-
கனவு ஆசிரியர் இதழ்
செப்டம்பர், 2025

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!